சரியாகச் சொன்னீர்கள் நண்பரே, அணுசக்தி தேவையா இல்லையா? என்ற கேள்வி மாறிப்போய் பாதுகாப்பானதா இல்லையா? என்று மறு உருவெடுத்தது போல ஒரு மாயை உருவாகி இருக்கிறது.. அழிவுகளின் போக்கில் இருக்கும் வல்லரசு நாடுகளில் இந்தியாவும் இணைய வேண்டுமா??? அழிக்கும் ஆற்றலைக் கொண்டா வல்லரசு தீர்மானிக்கப்படவேண்டும்??? என்ன கொடுமையப்பா... காண்பியுங்கள் உங்கள் நிர்வாகத் திறமையை.. பெருக்குங்கள் வளர்சிக் கட்டமைப்பை.. அதன்மூலம் வல்லரசாக முயற்சி செய்யுங்கள்...
6 கருத்துகள்:
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே,
அணுசக்தி தேவையா இல்லையா? என்ற கேள்வி மாறிப்போய்
பாதுகாப்பானதா இல்லையா? என்று மறு உருவெடுத்தது போல ஒரு மாயை உருவாகி இருக்கிறது..
அழிவுகளின் போக்கில் இருக்கும் வல்லரசு நாடுகளில் இந்தியாவும் இணைய வேண்டுமா???
அழிக்கும் ஆற்றலைக் கொண்டா வல்லரசு தீர்மானிக்கப்படவேண்டும்???
என்ன கொடுமையப்பா...
காண்பியுங்கள் உங்கள் நிர்வாகத் திறமையை..
பெருக்குங்கள் வளர்சிக் கட்டமைப்பை..
அதன்மூலம் வல்லரசாக முயற்சி செய்யுங்கள்...
**மகேந்திரன் கூறியது...**
தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி... நண்பரே...
வாழ்த்துக்கள் நண்பா
அருமையான பதிவு .
அன்புடன்
யானைக்குட்டி
வாழ்த்துக்கள் நண்பா
அருமையான பதிவு .
அன்புடன்
யானைக்குட்டி
**யானைகுட்டி @ ஞானேந்திரன்**
தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்
மிக்க நன்றி... நண்பா...
கூடங்குளம் அனுஉலை வேண்டாம் என்று ஆரம்பத்திலிருந்தேதான் பகுதி மக்கள் போராடி வருகிறார்கள் என்பதை
வசதியாக முடி மறைக்கிறார்ர்கள்
கருத்துரையிடுக